வன மங்கை ஆடுகிறாள்
மன முவந்து பாடுகிறாள்
குயில் வந்து கூவுதம்மா
குக்கூ குக்கூ குக்கூ . . . (வன மங்கை)
மலர் கொடிதன் மடியினிலே
மணம் தன்னில் தவழ்ந்து விட்டு
திசை திசையாய் சென்றதம்மா
தென்றல் காற்று ....
தென்றல் காற்று .. .
தென்றல் காற்று .... (வன மங்கை)
இயற்கை அன்னை திரும்பி விட்டாள்
இளமையிலே குதித்து விட்டாள்
மலர் மாலை அணிந்து கொண்டாள்
மங்கை அங்கே . . . .
மங்கை அங்கே . . . .
மங்கை அங்கே . . . . (வன மங்கை)
வனமெல்லாம் கொண்டாட்டமே
மனமெல்லாம் உற்சாகமே
வருகிறதே வருகிறதே
வசந்த காலம் . . . .
வசந்த காலம் . . . .
வசந்த காலம் . . . . (வன மங்கை)
என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha
மன முவந்து பாடுகிறாள்
குயில் வந்து கூவுதம்மா
குக்கூ குக்கூ குக்கூ . . . (வன மங்கை)
மலர் கொடிதன் மடியினிலே
மணம் தன்னில் தவழ்ந்து விட்டு
திசை திசையாய் சென்றதம்மா
தென்றல் காற்று ....
தென்றல் காற்று .. .
தென்றல் காற்று .... (வன மங்கை)
இயற்கை அன்னை திரும்பி விட்டாள்
இளமையிலே குதித்து விட்டாள்
மலர் மாலை அணிந்து கொண்டாள்
மங்கை அங்கே . . . .
மங்கை அங்கே . . . .
மங்கை அங்கே . . . . (வன மங்கை)
வனமெல்லாம் கொண்டாட்டமே
மனமெல்லாம் உற்சாகமே
வருகிறதே வருகிறதே
வசந்த காலம் . . . .
வசந்த காலம் . . . .
வசந்த காலம் . . . . (வன மங்கை)
என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha
5 comments:
அழகான கவிதை... பாடகூடிய விதமும் அருமை!
வாழ்த்துக்கள் :)
It could be composed with a good music, lovely poem Sangeetha, I just finished a painting to go with this poem as a coincidence :-)
Sorry, its Greek to me.
lovely poem...
Very nice article... thank for share.. i love it.
Post a Comment