Independence Day

Vande Mataram !

Vande Mataram !

Happy Independence Day

Our Mother India is celebrating her 66th Independence Day.  Let us wish our mother land to have more and more anniversaries like this.  For that let us work, think, act and so and so everything do together with out any diversity. In the eve of Independence day i would to like present the following poems written by Mrs. Sangeetha  

मात्रु भूमि की जय

मेरी आंखें  देखती हैं
मेरे कान सुनते हैं
मेरी जीभ बोलती है की
मात्रु भूमि की जय     (मेरी)

कोयल इसे गाती है
मोर सुनकर नाचती है
सब के मुख से निकल पडा की
मात्रु भूमि की जय     (मेरी)

कोई धर्म नहीं हैं
कोई वर्ग नहीं हैं
हम सब बोलें एक स्वर में
मात्रु भूमि की जय      (मेरी)


இந்திய மண்

இந்திய நாட்டு மண் இது
பெருமை பூண்ட மண் இது
வீரர் குருதி சுமந்த நமது
வீர மண் இது
தியாக மண் இது - மானிடர்
வீர மண் இது                                                         (இந்திய)

இமயம் முதல் குமரி வரைக்கும்
துதிக்கும் மண் இது -  நம்
சுதந்திர தியாகிகள் தூங்கும் நமது
சுதந்திர மண் இது
தியாக மண் இது - மானிடர்
வீர மண் இது                                                        (இந்திய)

இமயமலை உச்சியில் இருந்து
குதித்த மண் இது
குமரி முனை மடியில் வந்து
வீழ்ந்த மண் இது
தியாக மண் இது - மானிடர்
வீர மண் இது                                                        (இந்திய)

இந்து முஸ்லிம் கிறிஸ்தவரும்
சீக்கிய மராட்டிய மதத்தினரும்
ஓன்றுபட்டு ஒற்றுமை கண்டு
விளைந்த மண் இது
தியாக மண் இது - மானிடர்
வீர மண் இது                                                       (இந்திய)

மண்ணின் பெருமை காத்திட
விழைந்திடுவோம் நாம்
பாரத மண்ணை பாரத மண்ணாய்
ஊன்றி அமைத்திடுவோம்
ஊன்று கோலும் நாமே
உண்மை வழியும் நாமே
உயர்த்தி பிடிப்போம் நம்
உத்தம நாட்டை என்றும் உயரத்திலே
என்றும் உயரத்திலே
என்றும் உயரத்திலே
என்றும் உயரத்திலே                                       (இந்திய)