Independence Day

Vande Mataram !

Vande Mataram !

Happy Independence Day

Our Mother India is celebrating her 66th Independence Day.  Let us wish our mother land to have more and more anniversaries like this.  For that let us work, think, act and so and so everything do together with out any diversity. In the eve of Independence day i would to like present the following poems written by Mrs. Sangeetha  

मात्रु भूमि की जय

मेरी आंखें  देखती हैं
मेरे कान सुनते हैं
मेरी जीभ बोलती है की
मात्रु भूमि की जय     (मेरी)

कोयल इसे गाती है
मोर सुनकर नाचती है
सब के मुख से निकल पडा की
मात्रु भूमि की जय     (मेरी)

कोई धर्म नहीं हैं
कोई वर्ग नहीं हैं
हम सब बोलें एक स्वर में
मात्रु भूमि की जय      (मेरी)


இந்திய மண்

இந்திய நாட்டு மண் இது
பெருமை பூண்ட மண் இது
வீரர் குருதி சுமந்த நமது
வீர மண் இது
தியாக மண் இது - மானிடர்
வீர மண் இது                                                         (இந்திய)

இமயம் முதல் குமரி வரைக்கும்
துதிக்கும் மண் இது -  நம்
சுதந்திர தியாகிகள் தூங்கும் நமது
சுதந்திர மண் இது
தியாக மண் இது - மானிடர்
வீர மண் இது                                                        (இந்திய)

இமயமலை உச்சியில் இருந்து
குதித்த மண் இது
குமரி முனை மடியில் வந்து
வீழ்ந்த மண் இது
தியாக மண் இது - மானிடர்
வீர மண் இது                                                        (இந்திய)

இந்து முஸ்லிம் கிறிஸ்தவரும்
சீக்கிய மராட்டிய மதத்தினரும்
ஓன்றுபட்டு ஒற்றுமை கண்டு
விளைந்த மண் இது
தியாக மண் இது - மானிடர்
வீர மண் இது                                                       (இந்திய)

மண்ணின் பெருமை காத்திட
விழைந்திடுவோம் நாம்
பாரத மண்ணை பாரத மண்ணாய்
ஊன்றி அமைத்திடுவோம்
ஊன்று கோலும் நாமே
உண்மை வழியும் நாமே
உயர்த்தி பிடிப்போம் நம்
உத்தம நாட்டை என்றும் உயரத்திலே
என்றும் உயரத்திலே
என்றும் உயரத்திலே
என்றும் உயரத்திலே                                       (இந்திய)  

14 comments:

Jeevan said...

பெருமை சேர்க்கும் கவிதை! அற்புத படைப்பு Mrs.சங்கீதா :)

சுகந்திர தின வாழ்த்துக்கள்

Bob Bushell said...

Nice poem.

Destination Infinity said...

Though the poems in Hindi and Tamil mean different things, the crux of the message is the same - We are proud to be Indians. Happy Independence Day :)

Destination Infinity

eden said...

Happy Independence Day!

Thank you for the visit.

Ramakrishnan said...

Greetings to you too. Vande Mataram !

Joseph Pulikotil said...

Hello Krishna,

Wonderful poem with very lofty ideals. After independence have we really lived up to the lofty ideals of our founding fathers? This is a time to introspect. The gap between rich and poor has increased, the prices have sky rocketed, there is lack of clean drinking water,proper drainage facilities, corruption is very high, legal system works only for the rich and powerful and criminalization of politics. Before independence we were suppressed by the British and now after independence we are exploited by the Indian self serving politicians. Where are we going?

Arti said...

Such wonderful poems all of them - beautifully penned. Happy Independence Day. Many thanks for sharing.

George said...

I hope you are having a wonderful Independence Day.

sm said...

Vande Mataram
beautiful poem

CameraCruise said...

Happy Independence Day.

Indrani said...

Happy Independence day greetings to you!

momto8 said...

happy Independence Day!

ashok said...

nice post! wish u the same...

rudraprayaga said...

The poem is nice, ideas are good.One or two typos are there.