Sangeetha's Poem on Corona Virus/COVID-19

Poem on Corona Virus/COVID-19 by M. Sangeetha in Tamil, Malayalam and Hindi language

Tamil Poem (தமிழ் கவிதை) Version

கொரோனா வைரஸ்
சொல்லவா நான் ஒரு கதை மானிடா
மனிதனில் மாண்புமிகு மற்றொன்றும்
இல்லை என்றான் மண்ணில்
ஆயதினால் தானோ மண்ணின் கர்ப்பத்திற்கே அவன் விலை பேசினான்

எத்தனை நாட்கள் எத்தனை நாட்கள்
பூமி உயிர் பிச்சைக் கேட்டது அவனிடம்
விழவில்லையே அவன் செவிகளில்
படவில்லையே அவன் கண்களில்

மனிதனில் மாண்புமிகு ஒன்றுமில்லை என்பதினாலே
உயிரை பாலாய் ஊற்றிய தாயை விட
உயிர் பாதை காட்டிய தந்தையை விட
மானுட நாணயம் மறந்த அவனுக்கு
காகித நாணயம் மாண்பாய் பட்டதோ

ஆணவம் அணைப்பொட்டி ஒழுகிய மனிதனை
கண்டு நின்றதாம் ஒரு சிறு வைரஸ்
பொட்டித்து எறிந்தது மனிதனின் சங்கிலியை
ஜாதியின்றி மதமின்றி மொழியின்றி
பணமின்றி பதவியின்றி
உயிர் பிச்சைக் கேட்கிறான் மனிதன்
ஒரு நுண் வைரஸின் முன்னில்

வைரஸ் கூறிய அறிவுரையோ....
புரிந்து கொள் மானிடா
மாபெரும் பிரபஞ்சத்தில் நீ
அடிவைத்து நடக்கும் மழலை என்று
தனிமனிதனால் நீ ஒரு பூழு என்று

பதறாதே... பதறாதே...
இனியும் நீ கோர்த்து கொள் பொட்டிய மனிதச் சங்கிலியை இன்னும் சற்று உறைப்பாகவே....
நல்லொரு நாளின் விடியலுக்காக....


- மு. சங்கீதா -


Malayalam Poem (മലയാളം കവിത) Version

കൊറോണ വൈറസ്‌
കൊറോണ എന്ന ഭീതിയെ
തുടച്ച് നാമും മാറ്റിടാം
മന്ത്രമില്ല തന്ത്രമില്ല
മനസ്സുമാത്രം യന്ത്രമാം...

പൂര്‍വപുണ്യ കര്‍മങ്ങള്‍ നാം
ഒന്നു കൂടി ഓര്‍ത്തിടാം...
വ്യക്തി ശുചിത്വ ശീലമെന്ന്
ഉത്തമമെന്ന് ഓര്‍ക്കുക

ഓര്‍ക്കുക നാം ഭാരതത്തിന്‍
ചന്തമാര്‍ന്ന ചിന്തകള്‍
മറന്നിടാം നാം കടമെടുത്ത
മറുനാടന്‍ മായകള്‍

ചേര്‍ന്ന്‍ നില്‍കാം മനസ്സുകൊണ്ട്
കൊടിയ മാരി മാറ്റിടാന്‍
വിട്ടു നില്‍കാം കരങ്ങള്‍ കൊണ്ട്
കൊറോണയെ തുരത്തിടാം

മാറ്റിടാം നാം പൊയ്മുഖം
മനുഷ്യനായ് വാഴ്ന്നിടാന്‍
മറച്ചിടാം നാം മൂക്കും വായും
മാസ്ക് കൊണ്ട് മാത്രമായ്

- എം. സംഗീത -


Hindi Poem (हिन्दी कविता) Version
कोरोना वैरस
क्या बताया मनुष्य ने
अपने से बडा कोई है यहाँ पर
भूमि के गर्भ का लागत इसलिए हो
बताया भूमि के पुत्र ही मानो

कितने दिन कितने दिन भूमि ने रोया
अपनी आत्मा की याचना की
कोई भी कान नहीं
कोई भी आँख नहीं
भूमि की व्यादा सुना नहीं देखा

क्या बताया मनुष्य ने
अपने से बडा कोई है यहाँ पर
दूध पिलाई माँ को भूले
राह दिखाए पिता को भूले
याद लिए कागज़ से बारे मुद्रा को सिर्फ

देखा ये सब आपा मनुष्य का
धडाका एक दिन छोटा सा वैरस ने
तोड़ किया मनुष्य का चंगुल क्षण में
देखो अब तुम
कुल, गोत्र, भाषा बिना
धन, पद के बिना
जान की भीख माँगती है दुनिया
छोटा सा वैरस के सामने

रखो याद यह बात को तुम
पतला हो तुम प्रकृति के सामने
डगमगाते बच्चे हो
मनुष्य हो तुम केवल मनुष्य

मत छोड़ो, मत छोड़ो अपना दिल
जोड़ो जोड़ो टूटे चंगुल को
सुन्दरतम एक भविष्य के लिए
बनो एक दृढ़ चंगुल मनुष्य का
कभी छोड़ो उसे तोड़ने को...

- एम. संगीता -